திருமணத்தை முடித்த கோபி மற்றும் ராதிகா ஹனிமூனுக்காக எங்கு சென்றுள்ளார்கள் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்த சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தொடர் இந்த சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கிறது ஆரம்ப கட்டத்தில் கோபி பற்றிய நிஜ விஷயங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வரும்படி ஓடியது.

அதனைத் தொடர்ந்து ராதிகாவை திருமணம் செய்யும் காட்சிகள் ஓடுகிறது அடுத்து எந்த மாதிரி கதை வரும் என ரசிகர்கள் பலரும் மிக ஆவலாக இந்த சீரியலை எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் வந்து முடிவடைந்தன அதனை தொடர்ந்து அடுத்தது கல்யாணம் தான் அந்த திருமணத்திற்கு கோபியின் அம்மா மற்றும் மகள் வருவதாக ப்ரோமோ வெளியிட்டு இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அந்த திருமணம் முடிந்து கோபி ஹனிமூனுக்கு கொடைக்கானல் சென்று இருப்பதாக தெரிகிறது மேலும் அங்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பமும் வர மெகா சங்கமம் எடுக்கப்பட இருக்கிறதாம்.

இதனை ரசிகர்களுக்கு உறுதி செய்யும் வகையில் சீரியல் குழுவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும்  இந்த காட்சியை பார்ப்பதற்கு நாங்கள் மிக ஆவலாக இருக்கிறோம்.

bakkiyalakshmi
bakkiyalakshmi

என்றும் கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் இப்பொழுதுதான் கதை சூடு பிடித்திருக்கிறது என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இதனை பார்க்க பல பிரபலங்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment