சிறகடிக்க ஆசை சீரியல் வில்லி விஜயாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் வெளிவந்து இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்கள் மற்றும் மக்களை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது அதில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல்  டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்க காரணம்..

இந்த சீரியலின் கதைகளம் நன்றாக இருப்பதையும் தாண்டி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளை சொல்லலாம், குறிப்பாக அண்ணாமலைக்கு மனைவியாக வரும் விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிலா ஸ்ரீகுமரன் பிச்சி பெடலெடுக்குகிறார். மேலும் இந்த சீரியலில் நடிகரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்பா மனதை ரொம்பவும் காயப்படுத்தியது இதுதான்.. உண்மையை பகிர்ந்த சண்முக பாண்டியன்

மற்றும் பல திறமையான சீரியல் பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். இந்த சீரியலில் ஹைலைட்டானா கதாபாத்திரங்கள் என்றால் விஜயா, அண்ணாமலை, முத்து, மீனா, மனோஜ் என அனைவருமே சூப்பராக நடிகின்றனர் விறுவிறுப்பாக இருந்து வருகிறது.

இந்த வாரம் மனோஜின் தில்லு முல்லு வீட்டுக்கு தெரிய வருகிறது இதனால் ரோகிணி ரொம்ப அப்செட்டில் இருக்கிறார் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை, இப்படி இருக்கின்ற நிலையில் சீரியலில் விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிலா ஸ்ரீ குமரன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

Actor Dhanush: நடிகைக்காக 15 பச்சை மிளாகாய்யை சாப்பிட்ட தனுஷ்.! பல வருடம் கழித்து வெளியான உண்மை தகவல்..

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய கணவர் பிள்ளை  மத்தவங்க என குடும்பமே செம அழகாக இருக்கிறீர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என கூறிவிட்டு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் சீரியல் நடிகை  விஜயாவின் குடும்பத்தை..

Exit mobile version