நடிகை ரீமா சென்னின் மகனை பார்த்துள்ளீர்களா.! அதுவும் ரீமாசென் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக ஒரு காலகட்டத்தில் விளங்கி வந்த நடிகைகளில் ஒருவர்தான் ரீமாசென் இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் விஜய் நடிப்பில் வெளியான பசுபதி திரைப்படத்தில் கதாநாயகியாக தோன்றினார்.

இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த இவருக்கு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இவர் நடித்த பல திரைப்படங்கள் வசூலிலும் அதிகம் வசூல் செய்திருக்கும் அந்த அளவிற்கு இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் பல நடிகைகளும் நன்றாக நடித்து வந்தால் உடனே அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கி விடும்.

அதேபோல் நடிகை ரீமாசென் படவாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு ருத்ர வீரர் என்ற மகன் பிறந்தார் மேலும் இவருக்கு தனது குழந்தையை கவனித்து வரும் நேரத்தில் பட வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் பல ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அது மட்டுமல்லாமல் சமீபகாலமாகவே இவரது புகைப்படங்களையும் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை ஆனால் இவர் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் அப்பொழுது எடுத்த  இவரது குடும்ப புகைப்படம் ஒன்று தற்பொழுது கிடைத்துள்ளது.

reema sen
reema sen

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய பையனா என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இவரது மகன் இவரைப் போலவே மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment