பட வாய்ப்பை தட்டி தூக்க பிந்துமாதவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையதளத்தில் வெளியான புகைப்படம் இதோ.!

Bindu madhavi
Bindu madhavi

தமிழ் திரையுலகில் தற்போது ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் பல நடிகைகள் பிக்பாஸ் மூலம்தான் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கு பெற்று பின்பு ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பிந்து மாதவி.

இவர் தமிழில் கழுகு,கேடி பில்லா கில்லாடி ரங்கா,தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

இந்நிலையில் இவர் தற்போது சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமீப காலமாகவே இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் தனது உடல் எடையை முழுமையாக குறைத்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Bindu madhavi
Bindu madhavi