சினிமாவில் ஹீரோ, வில்லனாக நடித்து வரும் பசுபதியின் மனைவி மற்றும் மகளை நீங்கள் பார்த்து உள்ளீர்களா.? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..

0

சினிமா உலகத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் நடிகர் பசுபதி. ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மற்றும்  ரசிகரின் கண்களுக்கு  நல்ல விருந்து கொடுத்தார்.

ஹீரோவுக்கு ஈடு இணையாக இவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றும் வேற லெவெலில் இருந்தால் பட்டி தொட்டி ஏங்கும் பிரபலம் அடைந்தார். ஒரு கட்டத்தில் தமிழையும் தாண்டி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி சினிமாவில் வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு மேலும் அதிர்ஷ்டம் அடித்தது என்று கூற வேண்டும் அந்த வகையில் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை மற்றும் இரண்டாவது ஹீரோவாகவும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டார் இதிலிருந்து அவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாக தான் அமைந்துள்ளது சினிமா உலகில் தற்போது ஹீரோ வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்த இவர் காமெடியிலும் தனது அசாதாரணமான பங்களிப்பை கொடுத்தது அதிலும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் பல்வேறு திரைப்படங்களில் காமெடியானாக பின்னி பெடல் எடுத்தார். சினிமாவில் இவருக்கு நல்ல மவுஸ் இருப்பதால் பசுபதி இன்னும் குறைந்தது பத்து வருடங்கள் நிலைத்து நிற்பார் என கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல மவுசு இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில் பசுபதி தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பசுபதி சூர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது ஒரு பெண் இருக்கிறார். இதோ பசுபதியின் குடும்ப புகைப்படம்.

pasupathi
pasupathi