பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளை திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளையை பார்த்துள்ளீர்களா.? யாரும் பார்த்திராத புகைப்படம்.

சினிமா உலகில் அசாதாரணமான திறமையை வைத்து இருப்பவர்கள் உடனடியாக தனக்கான இடத்தையும் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிக பட்ஜெட் எடுத்து நல்ல எச்டி தரத்திலும் கொடுத்து.

ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தார் அதுபோல அந்த படங்களும் ஹிட் கொடுத்தது. இதனால் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் இயக்குனர் ஷங்கர். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதால் இவரது படத்தில் நடிக்க தற்போது பல நடிகர், நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சமீபத்தில் இவர் எடுத்த இந்தியன் 2  படத்தின் ஷூட்டிங் முழுமை பெறாமல் இருப்பதால் இவரது திரைப்படத்தில் தற்போது நடிக்க ஒரு சில முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டாததால் தற்போது இந்தி, தெலுங்கு பக்கம் நடையை கட்டி உள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இயக்குனர் ஷங்கரின் மகன் டாக்டர் அதிதி ஷங்கர் தற்போது திருமணம் செய்து கொள்ள புதிய தகவல்கள் வெளிவந்த நிலையில் நாளை பொள்ளாச்சியில் 100 நபர்களுக்கு மத்தியில் திருமணம் நடக்கவிருக்கிறது.

அதிதியை திருமணம் செய்து கொள்ளபோது யார் தெரியுமா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தான் என கூறப்படுகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் அணிகள் விளையாடி வருகிறார் மதுரை பேமஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. அந்த அணியின் உரிமையாளரும் தொழிலதிபரான தாமோதரன் மகன் தான் ரோஹித் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதோ அவரின் புகைப்படம்.

rohit
rohit

Leave a Comment