விஜய் டிவி நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான அதிரடி புகைப்படங்கள் இதோ.!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த பிரபலம் தான் கோபிநாத் இவர் விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் சிறந்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்துள்ளார் பின்பு சின்னத்திரையில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவரை நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற அளவிற்கு இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.மேலும் இவர் தொகுப்பாளராக மட்டும் பணியாற்றாமல் பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

kopinath
kopinath

இவரது திருமண வாழ்க்கையில் இவருக்கு துர்கா என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் இவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது ஆம் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் GOLDEN ICON OF TELEVISION என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

kopinath
kopinath

இந்த விருதை இவர் தனது மகளுடன் பெற்றுக் கொண்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தனது மகளுடன் இவர் விருது வாங்கியதை மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறி இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment