குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி  சமீபத்தில் நடந்து முடிந்தது இதில் பாபா பாஸ்கர்,அஸ்வின்,கனி,ஷகிலா,பவித்ரா என ஐந்து பேர் தகுதி பெற்றிருந்தனர் அதுமட்டுமல்லாமல் முதலிடத்தில் கனியும் இரண்டாமிடத்தில் ஷகிலாவும் மூன்றாமிடத்தில் அஸ்வினும் பிடித்து விட்டார்கள் இவர்கள் 5 பேரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான போட்டியாளர்கள் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இதில் கோமாளி களைவிட ரசிகர்களை அதிகம் சிரிக்க வைப்பது பாபா பாஸ்கர் மற்றும் மதுரை முத்து தான் பாபா பாஸ்கர் தமிழில் 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார் அதன் பின் வேட்டைக்காரன்,வில்லு,பொல்லாதவன்,மாரி ,சிறுத்தை போன்ற பல திரைப் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

பாபா பாஸ்கர் குப்பத்து ராஜா என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பாபா பாஸ்கரின் புகைப்படங்கள் சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

bhaskar
bhaskar

இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் பாபா பாஸ்கர்  மகள் மற்றும் மகன்,மனைவியுடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகள்,மகனா என கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment