ஒஸ்தி பட நெடுவாளியின் குழந்தையை பார்த்துள்ளீர்களா.! இதோ அவரின் அழகிய குழந்தையின் புகைப்படம்.!

என்னதான் தற்பொழுது பல நடிகைகள் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் அவர்களுக்கு பெரிதாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பதில்லை அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நடிக்கும் நடிப்பு சரியாக நடிக்காமல் ஏனோதானோ என நடித்து விட்டு செல்கிறார்கள்.

ஆனால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து மக்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரிச்சா இவர் தமிழில் சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் இவர் நடிப்பு மிகவும் ரசிகர்களால் பாராட்டு பட்டதால் இவர் தனுஷுடன் இணைந்து மயக்கம் என்ன என்ற திரைப்படத்திலும் நடித்து இருப்பார்.

இவ்வாறு பிரபலமடைந்து வந்த இவர் திடீரென சினிமாவில் நடிக்காமல் தனது சொந்த வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார் இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த இவருக்கு கடந்த மே 27ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

richa
richa

இவருக்கு குழந்தை பிறந்ததும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள் இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது மீண்டும் தமிழில் நடிக்க வருவீங்க உங்களது நடிப்பை பார்க்க ஆசையாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

richa
richa

ஒரு சில ரசிகர்கள் இவரது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் பலரும் உங்களைப் போலவே உங்களது ஆண் குழந்தையும் கூடிய சீக்கிரம் தமிழ் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment