கர்ப்பமாக இருக்கும் பொழுது தலைகீழாக நின்று யோகா..! துணிவு பட நடிகரின் மனைவிக்கு துணிச்சலை பார்த்தீர்களா..?

தல அஜித் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் ஆனது வருகின்ற 11ஆம் தேதி திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் மற்றும் இதர பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகரின் மனைவி தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தலைகீழாக நின்று கொண்டு சாகசங்கள் செய்யும் யோகா வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது மட்டும் இல்லாமல் அவை ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்தவர்தான் நடிகர் ஜான் கொகைன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

pooja-01
pooja-01

இன்னும் இல்லையில் அவருடைய மனைவி பூஜா ராமச்சந்திரன் என்பவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல்வேறு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் தலைகீழாக யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

pooja -02
pooja -02

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பொழுது பெண்கள் அடக்க ஓடக்கமாக இருப்பது மிகவும் நன்மையான விஷயம் ஆனால் நமது நடிகரின் மனைவியோ மிகவும் ரிஸ்க்கான யோகா என்ற பெயரில் தலைகீழாக நின்று கொண்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆனால் அவர் இத்தகைய யோகா செய்யும் பொழுது பயிற்சியாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் இந்த பயிற்சியை செய்துள்ளார்.

இதோ நமது நடிகரின் மனைவி யோகா செய்யும் வீடியோ..!

Leave a Comment