குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள தாமுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதோ புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிகளில் நிறைய சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

மேலும் இதில் நடுவராக இருப்பவர் செப் தாமு இவர் சமையல் வல்லுனர் என்று கூறுவதை விட நிறைய தொலைக்காட்சிகளில் தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி அதன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் மேலும் செப் தாமு நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இவரை நாம் அதிகமாக பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம் ஆனால் இவரது மனைவியை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவர் தனது மனைவியுடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது வெளியாகி  ரசிகர்களிடையே வைரலாகி  வருகிறது.

மேலும் இவரது புகைப்படத்தை இவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Chef Damu
Chef Damu

Leave a Comment