சன்னிலியோன் மகளை பார்த்துள்ளீர்களா.! என்னம்மா மடமடவென வளர்ந்துட்டார்!!

திரை உலகில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவரை தெரியாதவர்களே யாரும் இல்லை என்றே கூற வேண்டும் அந்தளவிற்கு பிரபலமடைந்தவர் சன்னி லியோன். இவர் சினிமா துறையில் 2004ஆம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான தி கேர்ள் நெக்ட் டோர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து உலக சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சன்னி லியோன் அவர்கள் தமிழ்த் திரையுலகில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் அவர்கள் சமீபத்தில் நிஷா கௌர் மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருக்கு இதற்கு முன்பு ஆசேர் சிங், நோவா சிங் என்ற 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன் அவர்களுக்கு தற்பொழுது மூன்று குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவருடன் மற்றும் குழந்தைகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அத்தகைய புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சன்னிலியோன் மகள் மற்றும் மகன்களை இப்படியா வளர்ந்து உள்ளனர் என ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

sunny leone
sunny leone
sunny leone
sunny leone
sunny leone
sunny leone
sunny leone
sunny leone
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment