சிவாங்கியின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.!இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

மக்கள் மனதில் என்றும் மறையாத நிகழ்ச்சியாக திகழ்ந்து வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள் அவ்வாறு இதில் மக்களுக்கு மிகவும் பிடித்தவராக திகழ்ந்து வருபவர் சிவாங்கி இவர் முதலில் சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இந்த இரண்டாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மனதில் என்றும் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.

என அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.அதுமட்டுமல்லாமல் சிவாங்யின் புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்

இந்நிலையில் தற்பொழுதும் அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.ஆம் இந்த புகைப்படத்தில் சிவாங்கி தனது அம்மா மற்றும் தம்பியுடன் சிறு வயதில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது.

sivangi4

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கி இந்த புகைப்படத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என கூறி வருவது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவர் எந்த வகுப்பு படிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version