பற்கள் சீரமைப்பிற்கு முன்பாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனாவை பார்த்துள்ளீர்களா..? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

0
vj-archana
vj-archana

பொதுவாக சினிமா டைட்டில் வைத்து சீரியல் இயக்குவதில் வல்லமை பெற்ற ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான் இந்த விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களிலும் சினிமா டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

 அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர், என பல்வேறு தலைப்புகளை வைத்து சீரியல்கள் இயக்கி வருகிறார்கள் அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பாக ஒளிபரப்பான சீரியல் தான் ராஜா ராணி சீரியல்.

இவ்வாறு ஒளிபரப்பான இந்த சீரியல் ஆனது ரசிகர் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்களுக்கு இடையே பெருமளவு பேசப்பட்டது. அந்தவகையில் இந்த கதாபாத்திரத்தில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்திருப்பார்.

இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீரியலில் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் விற்கு பதிலாக இந்த சீரியலில் திருமணம் சீரியல் புகழ் நடித்துள்ளார். மேலும் முதல் பாகம் போல இந்த இரண்டாம் பாகமும் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் வில்லி கதாபாத்திரத்தில் vjஅர்ச்சனா மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார் இவருக்கு சிறு வயதிலிருந்தே vjவாக ஆக வேண்டும் என்பது ஆசை அந்த வகையில் ஆதித்யா தொலைக்காட்சியில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

archana-2
archana-2

இதனைதொடர்ந்து நீயாநானா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு பற்கள் ஒரு குறையாக இருந்துள்ளது அதன் பின்னர் தன்னுடைய பற்க்களை மிகவும் அழகாக சீரமைத்து சிகிச்சை செய்து கொண்டார். அந்தவகையில் இவர்  புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

archana-1
archana-1