இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை மீசையுடன் பார்த்துள்ளீர்களா..? இதுவரை யாரும் பார்த்திராத அறியா புகைப்படம் இதோ..!

Have you seen musician AR Raghuvan with a mustache : இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவர் 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டது மட்டுமல்லாமல் திரைப்படத்திற்காக தேசிய விருதையும் ஏ ஆர் ரகுமான் பெற்றுவிட்டார். இவ்வாறு பிரபலமான இசையமைப்பாளர் இந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக இளையராஜா , டி ராஜேந்தர்  போன்ற பல்வேறு  இசையமைப்பாளர்கள் உடனும் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அந்த காலத்திலேயே மிகப் பிரமாண்டமான இசைக் கருவிகளை பயன்படுத்தி இளசுகள் முதல் பெருசுகள் வரை எளிதில் கவர்ந்து விட்டார். இவ்வாறு பிரபலமான நமது ரகுமான் இந்து மதத்தை சேர்ந்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் உண்மையான பெயர் திலீப் குமார்.

ஆனால் இவர் தன்னுடைய தந்தை இழப்பிற்கு பிறகாக முஸ்லிமாக மாற்றிக்கொண்டார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய தாய் தான். இவ்வாறு மதம் மாறிய பிறகு முஸ்லிம் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார் நமது ஏ ஆர் ரகுமான்.

ar-raguman-3
ar-raguman-3

எப்பொழுதும் மீசை தாடி எதுவும் இன்றி கிளீன் ஷேவ் உடனிருக்கும் ஏ ஆர் ரகுமான் மீசையுடன் பார்த்துள்ளீர்களா..? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் மீசையுடன் இருப்பதைப் பார்த்தால் ஏதோ  எடிட்டிங் செய்தது போல இருக்கிறது என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

ar raguman-1
ar raguman-1

Leave a Comment