கே எஸ் ரவிக்குமாரின் மனைவி மற்றும் மகள்களை பார்த்துள்ளீர்களா.! இதோ வைரல் புகைப்படம்.

90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு சிறந்த படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

சினிமாவில் இயக்குனராக மட்டும் பணி புரியாமல் நடிகராகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் இயக்கிய படங்களிலேயே அவரும் ஒரு குணச்சித்திர ரோல்களில் நடித்து அசத்தி இருப்பார் என்பதும் நாம் அறிந்ததுதான்.

90களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் போன்றவருக்கு  சிறந்த படைப்புகளை கொடுத்ததோடு அப்போதைய கால கட்டத்தில் வளர்ந்து வந்த அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கும் வெற்றி படங்களை கொடுத்து அவர்களையும் சினிமாவில் தூக்கி விட்டவர்.

சமீபகாலமாக சினிமாவில் இவர் படங்களை இயக்கவில்லை என்றாலும் இவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது.

இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லிங்கா என்ற திரைப்படத்தை இயக்கிய தான் அதன் பிறகு தமிழ் சினிமாவில் படங்கள் இயக்கவில்லை என்றாலும் பிற மொழிகளில் படங்களை இயக்கி வந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக கேஎஸ் ரவிக்குமார் அவரது மனைவி மற்றும் மகளுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

அப்போது குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment