கே எஸ் ரவிக்குமாரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா..? அடேங்கப்பா எவ்வளவு அழகான குடும்பம்…!

தமிழ் சினிமாவில் கமர்சியல் நாயகனாக இறங்கி இயக்கத்தில் ஒரு கலக்கு கலக்கிய இயக்குனர் என்றால் அது கே எஸ் ரவிக்குமார் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இவ்வாறு இவர் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக நாட்டாமை, முத்து, நட்புக்காக, படையப்பா, சூரிய வம்சம், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் எப்பொழுது திரைப்படம் இயக்குவார் என ஏங்கி கிடக்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள் அந்த வகையில் இவர் தற்பொழுது பொண்டாட்டி நடிகர்களின் திரைப்படங்களில் தந்தையாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தங்க மகன் திரைப்படத்தில் தனுசுக்கு தந்தையாக நடித்திருப்பார் அதேபோல மற்றும் சில திரைப்படங்களில் தந்தையாக நடித்த தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் தான் இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் முகத்தை காட்டி செல்வது வழக்கம்தான் அந்த வகையில் இவர் சினிமாவில் இயக்கம் மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ks ravi-1
ks ravi-1

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனருக்கு கற்பகம் என்ற ஒரு மனைவி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

ks ravi-2
ks ravi-2

Leave a Comment