குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா.?

சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்கள் அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரகதி:- இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் அதன் பிறகு தாரை தப்பட்டை திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரையிலும் நடித்து வருகிறார்.

Pragathi Guruprad​

ஸ்ரீது கிருஷ்ணன்:- இவர் குழந்தை நட்சத்திரமாக 90களில் அறிமுகமாகி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் தற்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்.

Sreethu Krishnan​

ஹேமலதா:- 90 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல தொடர்களில் நடித்துள்ளார் நடிகை ஹேமலதா. இவர் மைக்கேல் தங்கதுரையுடன் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் வெற்றியாளராக கருதப்பட்டார்.

​​Hemalatha

சாய் பல்லவி :- தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகை சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானார். பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.

Sai Pallavi​

கேபிரியல்லா :- இவர் ஜோடி ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியில் தனது போட்டியாளராக கலந்து கொண்டு தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு சில தொடர்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பிறகு தற்போது ஈரமான ரோஜாவே 2 வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Gabriella-Charlton

கவின்:- இவர் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார் அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான கவின் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

kavin

இவர்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பல நடிகர் மற்றும் நடிகைகள் குழந்தை நட்ச்சதிரமாக அறிமுகமாகி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version