இளம் வயதில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் எப்படி இருக்கிறார் பார்த்தீங்களா.!

வெள்ளித்திரையில் பல ஆண்டுகளாக பல திரைப்படங்களில் பின்னணி பாடகர், நடிகர் என அனைத்து திறமைகளும் கொண்டு வலம் வந்தவர் தான் எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடிகராகவும் பல திரைப்படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் தற்பொழுதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அவரை மறக்க முடியாமல் ரசிகர்கள் பலரும் அவரது பாடல்களை செல்போனில் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது என்பது பலருக்கும் தெரிந்தது தான் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் இவரது புகைப்படங்கள் மற்றும் பாடல்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் அவரது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் எஸ் பாலசுப்பிரமணியம் அவர்கள் பின்னணி பாடகி சுசிலா அவர்களுடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

s.p.p2

ஒரு சில ரசிகர்கள் எஸ்பிபி மறைந்தாலும் அவரது நினைவை எங்களால் மறக்க முடியவில்லை என்று கூறி அவர் பாடிய பாடல்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் இவர் அழகாக தெரிகிறார் என இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version