சிறுவயதில் குக் வித் கோமாளி புகழ் எப்படி இருந்துள்ளார் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் புகழ் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.

மேலும் புகழை இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார் ஆனால் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் புகழின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் என்னவென்றால் புகழ் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் தான்.

இதில் புகழ் சின்ன வயதில் எப்படி இருந்தாரோ அதே போல் தற்போதும் போஸ் கொடுத்திருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புகழ் செம க்யூட்டாக இருக்கிறார் என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

pugazh

Leave a Comment

Exit mobile version