ஒரு நேரத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த் பள்ளி பருவ வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த  நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி ஆழ்ந்து தெரிந்து கொள்ள விருப்பப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் அவர்களின் ஹிஸ்டரியை ரசிகர்கள்  தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்வது தற்போது வழக்கமான ஒரு செயலாக அமைந்துவிட்டது.

அந்த வகையில் இவர்கள் சினிமாவுக்குள் வந்ததன் பிறகு எந்த திரைப்படத்தில் நடிக்கிறார்கள் அதுக்கு மட்டும் இல்லாமல் சினிமாவிற்கு முன் என்ன செய்திருந்தார்கள் எப்படி இருந்தார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதில் ஒரு புத்துணர்ச்சி தருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் முன்னணி நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்பதை பார்த்து தெரிந்து கொள்ள பலருக்கும் இருக்கிறது.

அந்த வகையில் இவர்கள் பள்ளி பருவ வயதில் எப்படி இருப்பார்கள் என்பதை பார்ப்பதற்கும் மிகவும் ஆசையாக இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு பள்ளி பருவ நடிகரின் புகைப்படம் வெளியாகியுள்ளது இதை நன்றாக உற்றுப் பார்த்தாலே தெரியும் அவர் வேறு யாரும் கிடையாது சாக்லேட் பாயாக ஒரு காலத்தில் வளம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் அளவிற்கு வெற்றியை கொடுக்காமல் தோல்வியை சந்தித்து விட்டது. மேலும் அவருக்கு தற்போது சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது மட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் பிடித்துக் கொண்டு முன்னேறி விடலாம் என்று அவர் எண்ணம்மாகவும் அமைந்துள்ளது.

sri kanth
sri kanth

Leave a Comment