நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரின் கணவரை பார்த்துள்ளீர்களா..! இணையத்தில் லீக்கான குடும்ப புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக வலம் வருபவர் தான் பிருந்தா மாஸ்டர் இவ்வாறு பிரபலமான நமது பிருந்தா மாஸ்டர் என்பவர் கலா மாஸ்டரின் தங்கை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் கூட மல்லிகை பூ என்ற பாடல் பெருமளவு வெற்றி பெறுவதற்கு பிருந்தா மாஸ்டர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அந்த வகையில் இந்தப் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் தான் பிருந்தா மாஸ்டர் அதேபோல அடுத்த வாரம் வெளியாக போகும் பொன்னியின் செல்வம் என்ற திரைப்படத்தில் கூட பிருந்தா மாஸ்டர் அவர்கள் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றுவது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களையும் இயக்கி உள்ளார் அந்த வகையில் ஹே சினாமிகா  எனும் படத்தில் இயக்குனராக அறிமுகமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிருந்தா மாஸ்டர் அவர்கள் தன்னுடைய கணவர் மற்றும் மகன்களுடன் வெளிநாட்டிற்கு விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

piruntha-1
piruntha-1

இந்த புகைப்படத்தில் அவருடைய கணவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் பிருந்தா மாஸ்டரின் கணவர் இவர் தானா என பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள். இந்த குடும்ப புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

piruntha-2
piruntha-2
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment