நடிகை சுகன்யாவின் மகளை பார்த்து உள்ளீர்களா.. ஹீரோயின் போல் ஜொலிக்கிறாரே.. வைரலாகும் புகைப்படம்.!

suganya
suganyasuganya

90 கால கட்டங்களில் பல சிறந்த நடிகைகள் இருந்தாலும் அப்பொழுது புது முக நடிகைகளுக்கும் வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தது அந்த வகையில் நடிகை சுகன்யா  22 வயதினிலே சினிமா உலகில் நடிக்க தொடங்கி விட்டார் இவர் முதலில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் நடிகை சுகன்யா சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் அதனால் சினிமா உலகில் கிளாமர் மற்றும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சூப்பராக நடித்ததால் இவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளமும் உருவாகத் தொடங்கியது.

தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு வழியாக 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜா கோபாலை திருமணம் செய்தார் ஆனால் ஒரே ஆண்டில் இவரது திருமணம் முடிவுக்கு வந்தது ஆம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் நடிகை சுகன்யா அதன் பிறகு ஒரு அரசியல்வாதியிடம் அரவணைப்பில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

பேட்டி ஒன்றில் போட்டு உடைத்தார். 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சராக இருந்தவர் ஒருவர்தான் சுகன்யாவை அரவணைத்து வைத்திருந்ததாகவும் சொல்லப்பட்டது இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லையாம். தற்போது 51 வயதாகும் சுகன்யா தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அவரும் ரொம்ப அழகாக இருப்பதால் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் நீங்கள்தான் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

suganya
suganya