குழந்தை பருவத்தில் நடிகை நித்யா மேனனை பார்த்துள்ளீர்களா..! அடேங்கப்பா அப்பவே இவங்க நடிப்பு வேற லெவல் தான்..!

தமிழ் சினிமாவில் பரவலாக வளமுடன் நடிகை நித்யா மேனன் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் இன்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நமது நடிகை சிறந்த நடிப்பை மட்டும் திரையில் வெளி காட்ட வில்லை அவர் சிறந்த பாடகியும் கூட அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் பின்னணி படகியாக  பணியாற்றி உள்ளார். மேலும் இவர் பெங்களூரை சேர்ந்தவர் அது மட்டும் இல்லாமல் இவருடைய குடும்பம் மலையாள குடும்பம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நித்யா மேனன் அவர்கள் முதன்முதலாக பத்திரிகையாளராக ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை அந்த வகையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இவர் அடிக்கடி கூறியுள்ளார் மேலும் இவர் தமிழில் முதன்முதலாக அறிமுகமானது 180 என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படத்தில் நடித்த நமது நடிகை ஓகே கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவர் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக இவர் நடித்தது மட்டும் இல்லாமல் கடைசியில் இவர் தான் ஹீரோயின் என்பது தெரிய வந்த  நிலையில் தியேட்டரில் விசில் சத்தம் பறக்க ஆரம்பித்து விட்டது.

மேலும் இதனால் பாரதிராஜா அவர்கள் நித்யா மேனனை நாடிப்பு  ராட்ச்சசி எனக் கூறியது உண்மைதான் என பலரும் கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நித்தியானந்தா நான் 10 வயதிலேயே நடிக்க  வந்துவிட்டார் அந்த வகையில் தி மங்கி ஹூ நியூ டூ மச் என்ற திரைப்படத்தில் தபுவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

இவர் அந்த திரைப்படத்தில் வீடியோவை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருவது மட்டுமில்லாமல் நித்யா மேனன் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment