நடிகை நீலிமா ராணியின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் நீலிமா இசை இவ்வாறு பிரபலமான நமது நடிகை குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர்  தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இவர் நடிப்பில் நான் மகான் அல்ல, இதயத்திருடன், பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா போன்ற திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் முகம் காட்டி வருவது மட்டுமில்லாமல் பல்வேறு சின்னத்திரை சீரியல்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி உள்ளார் அந்த வகையில் இவர் சீரியலில் நடிக்கும் பொழுது எதிர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் இதனை கொண்டாடி வருவது மட்டும் இல்லாமல் இவர் அதற்கும் 18 வயது இளம்பெண் போல் இன்று வரை காட்சியளித்து வருகிறார் ஆனால் நமது நடிகைகோ இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பதை அனைவரும் மறந்து விடுகிறார்கள்.

neelima-isai

அதுமட்டுமில்லாமல் அவரே அதனை மறந்தது போல தான் அடிக்கடி போட்டோஸூட் பக்கமும் முகம் காட்டி வருகிறார் இந்த புகைப்படங்கள் பலவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் நமது நடிகை தற்போது சீரியல் திரைப்படம் என எதிலும் முகம் காட்டாமல் தற்போது தயாரிப்பில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

neelima-isai

அதன்படி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு சீரியல்கள் தயாரித்து வருவது மட்டுமில்லாமல் தனது குடும்பத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

neelima-isai

Leave a Comment

Exit mobile version