சிறுவயதில் நடிகை ஆல்யா மானசாவை பார்த்துள்ளீர்களா..! இணையத்தில் லீக்கான அன்சீன் புகைப்படம்..!

பொதுவாக தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு வரும் சேனல்கள் என்றால் அவை விஜய் டிவி மற்றும் சன் டிவி மற்றும் கலர் ஜீ தமிழ் ஆகிய சேனல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம் அதில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சேனல் என்றால் அவை விஜய் டிவி மற்றும் சன் டிவி தொலைக்காட்சியில் தான்.

அந்த வகையில் விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் அவர்கள் புது புது சீரியல்களை ஒளிபரப்பி கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் ரசிகர் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் இதனின் இரண்டாம் பாகம் கூட தற்போது தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இனியா என்ற சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானசா பல்வேறு தொலைக்காட்சிகளில் நடித்த புகழ் பெற்றவர் அந்த வகையில் இந்த சீரியல் மூலமாகவே அவருடைய குடும்ப வாழ்க்கையையும் வாழ்க்கை துணையையும் தேடிக்கொண்டார் என்றே சொல்லலாம்.

மேலும் இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்வது மட்டுமில்லாமல் இதன் மூலமாக ரசிகர்களை ஆக்குவது வழக்கமான செயலாக அமைந்த நிலையில் ரசிகர்கள் நாளுக்கு நாள் இவரை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

alyamana

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்பொழுது தன்னுடைய சிறு வயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட ஆல்யா மானசாவ இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version