அரண்மனை போன்று இருக்கும் நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர் தான் நடிகர் பிரபுதேவா இவ்வாறு பிரபலமான நமது நடன இயக்குனர் நாளடைவில் திரைப்பட இயக்குனராகவும் அவதாரம் எடுத்த தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் மை டியர் பூதம் என்ற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு திருமணமானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் பிரபுதேவா அவர்கள் சில வருடங்களுக்கு முன் மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியாகின.

prabhu deva-03
prabhu deva-03

இவ்வாறு வெளிவந்த செய்தியை தொடர்ந்து அவர்களுடைய புகைப்படங்களும் வெளிவந்து வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது அதுமட்டுமில்லாமல் நடிகர் பிரபுதேவா பிரபல முன்னனி நடிகை ஒருவருடன் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவரையும் திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவை நடக்காமல் போய்விட்டது.

prabhu deva-02
prabhu deva-02

இந்நிலையில் நமது நடிகரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் சில இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபுதேவாவுக்கு அரண்மனை போன்ற வீடா என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

prabhu deva-01
prabhu deva-01

Leave a Comment