நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா.! திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

இளம் நடிகர்களின் வரவேற்பு வருடம் வருடம் அதிகமாக இருந்தாலும் அத்தகைய நடிகர்கள் சினிமாவில் நிலைத்து நிற்க அதிக ஹிட் படங்களை கொடுக்க வேண்டியது அவசியம் அப்படி இல்லாவிட்டால் ரசிகர்கள் அவரை மறந்து விடுவதோடு மட்டுமில்லாமல்  சினிமா தொழுலும் அடி வாங்குவது வழக்கம்.

இதனால் பல தலைமுறை நடிகர்கள் சினிமாவில் நிலைத்து நிற்க தனது திறமையை வெளி காட்டினாலும் படத்தின் கதையை நன்கு ஆராய்ந்து நடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஒரு சிலர் ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்தாலும்  பின்னாட்களில் பின் நாட்களில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விடுகிறது.

அந்த வகையில் நடிகர் கிருஷ்ணா அலிபாபா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தார்.

அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தூக்கிவிட வேண்டுமோ கழுகு தான் அந்த திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் எந்த ஒரு படமும் இவருக்கு கிடைக்காததால் தற்போது வரையிலும் முயற்சித்துக் கொண்டு வருகிறார் .

நடிகர் கிருஷ்ணா கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுக்கு இறுதி உறவு நடிக்காமல் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அவர்கள் இருவரும் திருமண கோலத்தில்  எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

krishna

Leave a Comment

Exit mobile version