சினிமாவில் வில்லன் குடும்பத்திற்கு ஹீரோ நடிகர் பொன்னம்பலத்தின் மகன் மற்றும் மகளை பாத்துள்ளீர்களா.?

0

தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே ஸ்டண்ட் மேனாக புகழ்பெற்று விளங்கி வந்த நடிகர் தான் பொன்னம்பலம் இவர் நிறைய திரைப் படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் செய்து வந்தார்.

அதன்பின் நாட்டாமை,அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

அதுமட்டுமல்லாமல் பொன்னம்பலம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன்2வில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

மேலும் பொன்னம்பலம் அவரை அதிக நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்,மகளை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் பொன்னம்பலம் தனது குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ponnambalam
ponnambalam