இயக்குனர் பாக்யராஜ் மகளை நீங்கள் யாராவது பார்த்ததுண்டா.? வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் தயாரிப்பாளர்,இசையமைப்பாளர்,கதையாசிரியர்,இயக்குனர், நடிகர் போன்ற எல்லா திறமைகளும் கொண்டு வலம் வந்தவர் தான் பாக்யராஜ் இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் நிறைய திரைப்படங்களை இவரே இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

மேலும் இவரது மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் சாந்தனு இவர் நல்ல கதையம்சம் கொண்ட திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த தங்கம் வெப் சீரியஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுமட்டுமல்லாமல் இவரை சினிமா பிரபலங்கள் பலரும்  பாராட்டினார்கள்.

இதனையடுத்து இன்று பாக்யராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் அதனால் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கங்களில் கூறிவருகிறார்கள்.

அந்த வகையில் இவர் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுத்த  புகைப்படம்  தற்பொழுது வெளியாகியுள்ளது.மேலும் அந்த புகைப்படத்தில் அவரது மகன்,மனைவி,மகள் போன்றோர் இருக்கிறார்கள்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்யராஜ் மகள் இவர் தான என வியந்த இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Bhagyaraj
Bhagyaraj

Leave a Comment