அடேங்கப்பா.! இது உண்மைதானா ஹன்சிகா தான் இப்படியா ஷாக்கான ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ஜெயம் ரவி, சிம்பு ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். பப்ளிமாஸ் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என செல்லப் பெயரை வைத்தார்கள்.

கொழுகொழுவென இருந்தாலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஒரு காலகட்டத்தில் கொழு கொழுப்பான தோற்றத்துடன் இருப்பதால் பட வாய்ப்பு குறையத் தொடங்கியது. அதனால் ஹன்சிகா அதிரடியாக உடல் எடையைக் குறைக்க தொடங்கினார்.

அதற்காக உடற்பயிற்சி டயட் என பல வழிகளை கடைப்பிடித்து தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். நாளுக்கு நாள் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்த தேகத்துடன் ஒல்லியாக தோற்றமளிக்கிறார். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அதுதான் இவரின் பிளஸ். ஆனால் தற்போது கணமே ஒட்டிய அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார்.

ஹன்சிகா தற்பொழுது மகா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் ஹன்சிகா ஜிம் ஒர்க்கவுட் செய்தபோது எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

hansika
hansika

Leave a Comment