பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கிவிட்டதா.? இணையத்தில் கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்பொழுது விறுவிறுப்பாக பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளை மக்கள் அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் உடனே மக்கள் குஷி ஆகி விடுவார்கள் அந்தளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களை கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் மக்கள் பலரும் பிக் பாஸ் 5 வது சீசன் எப்பொழுது என பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் போட்டியாளராக கலந்து கொண்டார்கள் இதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஆரி.

மேலும் பிக் பாஸ் 5வது சீசன் எப்பொழுது நடைபெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு தற்பொழுது ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்காக தற்பொழுது அதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்துள்ளது.

ஆம் அப்பொழுது எடுக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் கூட ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது பிக் பாஸ் 5 வது சீசன் மிகவும் மிக அற்புதமாக இருக்கும் என கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்து வருவதால் ரசிகர்கள் மற்றும் மக்கள் பலரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

bid boss5
bid boss5

ஒரு சில ரசிகர்கள் இந்த ஐந்தாவது சீசனில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்க போரார்கள் என்பது பற்றி எங்களுக்கு கூடிய சீக்கிரம் தகவல் வெளி வந்தால் நன்றாக இருக்கும் என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இந்த சீசனை மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment