பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளாரா “சாரா அர்ஜுன்”..? புகைப்படத்தை பார்த்து குழம்பி போய் கிடக்கும் ரசிகர்கள்.!

சினிமா உலகில் தனது திறமையை காட்டும் நடிகர் நடிகைகளுக்கு எப்போதுமே வாய்ப்புகள் குவியும் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் கூட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கும். அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாரா..

இவர் தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களில் நடித்திருந்தாலும் அதில் ஒரு சில படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த வகையில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக சாரா பயங்கரமாக நடித்து மிரட்டி இருப்பார் அதேபோல சைவம் திரைப்படத்திலும் சூப்பராக நடித்து நல்ல பெயரை வாங்கி இருப்பார். தமிழை தாண்டி பிற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா அர்ஜூன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய இவர் குறைந்த பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர்  தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி வேடத்தில் மிரட்டி உள்ளார்  அதில் சிறு வயதில் நந்தனியாக நடிகை சாரா அர்ஜுன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரைலர் மற்றும் மாடு லோஞ்சி நடப்பட்டது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்பொழுது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த ட்ரெய்லரில் தான் சாரா அர்ஜுன் தென்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அந்த காட்சியை நீங்களே பாருங்கள்..

sara
sara

Leave a Comment