காதல் திரைப்படத்தில் நடித்த காமெடியன் சுகுமார் இத்தனை திரைப்படங்கள் இயக்கியுள்ளாரா.? இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.!

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தை ஒரு அறிமுக இயக்குனர் இயக்கி அந்த திரைப்படம் வெற்றி கண்டால் அதனை தொடர்ந்து அந்த இயக்குனருக்கு நிறைய திரைப்படங்கள் குவிந்து கொண்டே போகும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் காமெடியனாக நடித்த பல நடிகர்கள் நிறைய திரைப்படங்களை இயக்கி உள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அந்த வகையில் பார்த்தால் காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் சுகுமார் இவர் காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது மட்டும் தான் நமக்குத் தெரியும்.

ஆனால் இவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று ஆம் இவர் காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்ததை அடுத்து சும்மாவே ஆடுவோம்,திருட்டு விசிடி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஆனால் இந்தத் திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் வெளியான போது நல்ல வரவேற்ப்பு கிடைக்காததால் இவர்தான் இந்த திரைப்படங்களை இயக்கினார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.

மேலும் இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் என்னாது காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்த இவர் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளாரா நம்பவே முடியவில்லை என கேட்டு வருவது மட்டுமல்லாமல் ஏன் அப்புறம் இன்னும் நிறைய திரைப்படங்களை இவரால் இயக்க முடியவில்லை என பல்வேறு கேள்விகளையும் சமூக வலைதளப்பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள்.

sukumar2
sukumar2

இவர் காதல் திரைப்படத்தில் காமெடியனாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவரது நடிப்பை அப்போது ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள் அதேபோல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காதல் திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment