குத்துன்னா இப்படி குத்தனும்.. கீர்த்தி சுரேஷுடன் ஆட்டம் போட்ட கௌதம் வாசுதேவ் மேனன்.. வைரலாகும் வீடியோ.!

harris jayaraj concert viral video : தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ் இவர் இசையில் வெளியாகிய பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கின்றன சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் பலரும் கச்சேரி நடத்தி அதில் கல்லா கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் ஒரு கச்சேரியை நடத்தினார் ஆனால் அதில் சில அசம்பாவிதம் நடந்ததால் பெயர் கெட்ட பெயராக மாறியது இனிமேல் இதுபோல் பிரச்சனை எதுவும் நடக்க கூடாது என கண்ணும் கருத்துமாக பலரும் இருந்து வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக பட குழு அறிவித்து இருந்தது ஆனால் திடீரென இதுபோல அசம்பாவிதம் நடந்துவிடும் என இசை வெளியீட்டு விழாவை அதிரடியாக கேன்சல் செய்தார்கள்.

அது போல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பல முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜன் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது இந்த இசை கச்சேரி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இதில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

இந்த இசை கச்சேரியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கீர்த்தி சுரேஷ் என பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என அனைவரும் டான்ஸ் போட்டு கோலகாலமாக கொண்டாடி உள்ளார்கள் அதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ