புஷ்பா பட பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய ஆடி ஹர்திக் பாண்டியா.! வைரலாகும் வீடியோ

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்  ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தில் பாடல்கலும் மாபெரும் ஹிட்டடித்தது.

அதிலும் புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார் இந்தப் பாடல் பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் இளசுகள் மத்தியில் மிகவும் வைரலானது அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு ரீல் செய்து நடனமாடிய அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடலும் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது.

இந்த பாடலில் ராஷ்மிகா மந்தனா ஓவராக கிளாமராக நடித்துள்ளார் என பெரும் சர்ச்சை எழுந்தது என்னதான் சர்ச்சையை சந்தித்தாலும் இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது பல பிரபலங்கள் இதற்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தார்கள் இப்படி புஷ்பா திரைப்படத்தின் பாடல்கள் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பல பிரபலங்களும் அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் அப்படிதான் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுன் ஆகியோர் நடித்து வெளியிட்டுவரும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் ஹார்திக் பாண்டியா.

இவர் தற்பொழுது ஸ்ரீ வள்ளி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை சமூக வலைத்தளத்தில்   பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment