குமுதாவின் வீடியோவை பார்த்து ஹேப்பியான ரசிகர்கள்.! இணையத்தில் பறக்கும் வீடியோ…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு அடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை நந்திதா. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு பல முன்னணி நட்சத்திர பட்டாள்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

இப்படி தமிழில் கொடிகட்டி பறந்த நடிகை நந்திதா சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் பெரிய அளவில் வராத நிலையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் வீடியோக்களாக இருந்தாலும் சரி புகைப்படம்களாக இருந்தாலும் சரி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதாவது ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை நந்திதா. இதைப் பார்த்த ரசிகர்கள் குமுதா என்ன குமுதா இதெல்லாம் என கலாய்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment