பல நாடுகளில் வெளியாகப்போகும் ஹன்சிகாவின் புதிய திரைப்படம்.? எந்த மாதிரி கதை களம் தெரியுமா.?

தமிழில் கொழுக்கு மொழுக்கென்று நடித்து வரும் நடிகை தான் ஹன்சிகா இவர் நிறைய திரைப்படங்களில் தனது அமுல் பேபி போல் இருக்கும் முகத்தை வைத்து பல திரைப்படங்களை கைப்பற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட்.

திரைப்படத்தில் நடித்தபோது ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விலங்கி விட்டார் அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து பாராட்டாத பிரபலமே இல்லை என்ற அளவிற்கு மிகவும் அற்புதமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக சிம்புவுடன் இணைந்து இவர் மஹா திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகிய இருவரும் இணைந்து நடித்ததால் படம் எப்போது வெளியாகும் என இரு தரப்பு ரசிகர்களுமே காத்து கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்

இவர் ஒரு சில திரைப்படங்களில் தானாகவே நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் 105 படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்துள்ளது ஆம் இந்த படத்தில் இவருக்கு மிகவும் குறைந்த வசனங்கள் மட்டுமே இருக்கிறதாம்.

hansika

மேலும் இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியாக இருக்கிறது.என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை தவிர சீனா,கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படம் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version