பார்ப்பதற்கே மிகவும் ஒல்லியாக பரிதாபமாக மாறிப்போன ஹன்சிகா மோட்வானி.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தன்னுடைய கொழுகொழு தேகத்தாலும் கன்னக்குழி அழகினாளும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிள்ளை என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.

அதன் பிறகு விஜய் ஜெயம் ரவி சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.  கடைசியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியாகி 100 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சிறிது காலத்தில் ஹன்சிகாவிர்க்கு உடல் எடை அதிகரித்ததால் மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் அமையாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார் பின்பு உடல் எடையை அதிரடியாகக் குறைத்து சிம்புவுடன் மகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தற்பொழுது ஹன்சிகா மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பால்கோவா மாதிரி இருந்த நீங்க இப்படி பள்ளி மாதிரி மாறிட்டிங்களே என கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

hansika
hansika

Leave a Comment