சுவற்றில் சாய்ந்த படி காலைத்தூக்கி முழு தொடையையும் காட்டிய ஹன்சிகா. வெறிக்க வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள்

சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் ஹன்சிகா, இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார், தற்பொழுது இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார், பின்பு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம்-2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு இவரின் உடல் எடை அதிகரித்து சென்றதால் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது அதனால் மீண்டும் எப்படியாவது படவாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என்பதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார், அதன் பிறகு சமூக வளைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்.

hansika
hansika

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் சுவற்றில் சாய்ந்தபடி முழு தொடையையும் தூக்கி காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

hansika
hansika

இதோ அந்த புகைப்படங்கள்.

hansika
hansika

Leave a Comment