ஹன்சிகா பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பார்த்து குதுகலம் அடையும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் 2007 ஆம் ஆண்டு ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களில் பிசியாக வலம் வந்தார் என்பது குறிபிடதக்கது.

இவர் தமிழில் 2011ம் ஆண்டு வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 அப்படங்களில் தனது திறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி முனை படத்தில் நடித்திருந்தார்.இதை அடுத்து எந்த ஒரு படத்திலும் வில்லை. அதிலும் குறிப்பாக 2019ஆம் ஆண்டு அவர் இந்த ஒரு படத்தில் நடிக்காமல் இருந்து பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.ஹன்சிகா மோத்வானி அவர்கள் சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார்.

சமீபத்தில் அவர்கள் மாலத்தீவு சென்று இருந்தார். அங்கேயே தனது ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார்.கடற் கரையோரத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.

hanshika
hanshika
hansika
hansika