நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிம்பு , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமடைந்தவர், இவர் முதலில் குண்டாக கொழுக்கு மொழுக்கு என இருந்தார், பப்ளிமாஸ் போலிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

இவர் குண்டாக இருப்பதால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைத்தார்கள், ஆனால் பட வாய்ப்பு குறைந்ததால் ஹன்சிகா அதிரடியாக தனது உடல் எடையை குறைத்துள்ளார், உடல் எடையை குறைத்த பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார், இந்த நிலையில் தற்போது இன்னும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஹன்சிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை பாராட்டியுள்ளார்கள், சில ரசிகர்கள் என்னமா கொழுக்கு மொழுக்கென்று இருந்த இப்ப இப்படி ஒல்லியாகிட்ட என கமென்ட் செய்கிறார்கள். சில ரசிகர்கள் சரக்கு அடிச்சிட்டு ஆடுறிய என கலாய்த்து வருகிறார்கள்.
