தனது வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஹன்சிகா இணையதளத்தை கலக்கும் புகைப்படம்..

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக சினிமா உலகில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ஹன்சிகா ஆரம்பத்திலேயே ஆள் சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போனார். மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்..

ஒரு கட்டத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் தொடர்ந்து சினிமா உலகில் பெற்று ருசித்தாலும்..

ஒரு கட்டத்தில் ஒரு சில படங்களில் இவர் நடிக்கும் வாய்ப்பு இழந்தார் காரணம் அவரது உடல் எடையை சற்று அதிகரித்து இருந்தது தான் காரணம். இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட ஹன்சிகா அதிரடியாக உடல் எடையை குறைக்க  சினிமாவுக்கு சிறு லீவு விட்டு தனது உடல் எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென நடிகை ஹன்சிகா திருமண விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். ஹன்சிகாவின் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கதுரியா என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் பழைய அரண்மனையான ஜெய்பூர் அரண்மனையில் தான் நடக்க இருக்கிறது.

டிசம்பர் நான்காம் தேதி வரை இவர்களது திருமண விழா நடைபெறும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஹன்சிகாவை கல்யாணம் செய்து கொள்ள போகும் அந்த நபரின் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஹன்சிகா மற்றும் வருங்கால கணவர் இருவரும்  ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் புகழப்பட்டு வைரலாகி வருகிறது.

hanshika
hanshika
hanshika
hanshika

Leave a Comment