நடிகை ஹன்சிகா முதலில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்தார் அதன் பிறகு ஒரு பருவ வயதை எட்டிய பின் ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார். தமிழில் இவர் மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின் எங்கேயும் காதல், வேலாயுதம், தீயா வேலை செய்யும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்த தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார். மேலும் இந்த படங்களில் ரொமான்டிக், சென்டிமென்ட், அதேசமயம் கிளாமர் காட்சிகளிலும் புகுந்து விளையாண்டதால் ஹன்சிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்.
சொல்லப்போனால் ரசிகர்கள் ஹன்சிகாவை குட்டி குஷ்பு என செல்லமாக அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாட்கள் போக போக உடல் எடையை அதிகரித்து கொண்டதால் உங்களால் பிக்னிக் டிரஸ் போன்றவை போட முடியாது என ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு சிறிது லீவு விட்டு ஜிம்மே கதியென கடந்தார்.
தற்போது தாறுமாறாக தனது உடல் எடையை குறைத்து silm மாக மாறியுள்ளார். மேலும் தொடர்ந்து பிக்னிக் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசி அசத்தி வருகிறார். தற்பொழுது நடிகை ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் குவித்து வருகின்றன. அந்த வகையில் ரவுடி பேபி, மஹா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகா குறித்து ஒரு தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதாவது நடிகை ஹன்சிகா தற்பொழுது ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அடிக்கடி கேரவனுக்கு சென்று தனது தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கிறாராம் இதனால் ஷூட்டிங்கின் நேரம் அதிகரிக்கிறது. இதனை உதவி இயக்குனர் ஒருவர் கேட்கப் போய் உள்ளார். அவருடன் ஹன்சிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் அது பெரிய சண்டையாக நடந்ததாக கூறப்படுகிறது.