திருமணத்திற்கு முன் தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்…

0
hansika
hansika

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ரீ கொடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, உள்ளிட்டா பல  திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தாலும் அது உறுதியான தகவலாக தான் இருக்கிறது.

அந்த வகையில் தான் திருமணம் செய்து கொள்ள போகும் தொழிலதிபருடன் ஊர் சுற்றி வரும் ஹன்சிகா  ஜெய்பூரில் உள்ள கோட்டையில் தங்களுடைய திருமணம் மிக எளிமையான முறையில் நடக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இவர்களது திருமணத்திற்கு முன்பு பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்து அடிக்கடி அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.

அதாவது தனது நெருங்கிய தோழியின் கணவரை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற சலசலப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனது தோழிகளுக்கு பார்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தனது திருமணத்தை முன்னிட்டு நடிகை ஹன்சிகா தனது நெருங்கிய தோழிகளுடன் இரவு பார்ட்டியில் நடனம் ஆடுவது அவர்களுடன் ஊர் சுற்றுவது என பிசியாக இருந்து வருகிறார். இவர் தற்போது இரவு பார்ட்டியில் கொண்டாடிய புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

hansika
hansika
hansika
hansika
hansika
hansika