பாலிவுட் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஹன்சிகா இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
அதன்பிறகு தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் காயத்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எங்கேயும் காதல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கொழு கொழு தேகம் கன்னக்குழி தான் இவருக்கு மிகவும் அழகு அதனால் இவரை ரசிகர்கள் அமுல்பேபி எனவும் அழைத்தார்கள். இவர் தமிழ் சினிமாவில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஹன்சிகா கடைசியாக 100 திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையாததால் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் அதற்க்கு காரணம் உடல் எடை அதிகரித்ததால் தான் என பலரும் கூறியதால் அதிரடியாக தனது உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து மகா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி புகை படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் இருட்டில் வெளிச்சம் போட்டுக் காட்டி தனது வாழைத்தண்டை அப்பட்டமாக காட்டியுள்ளார் ஹன்சிகா அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

