எவனுடன் ஆடினாய்…. செத்துத் தொலை !! உண்மையை உடைத்த ஹேம்நாத்!! வெளிவந்த பகிர் தகவல்..

0

Hamenath arrested death reason revealed: சின்னத்திரை பிரபலமான விஜே சித்ரா அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து 6 நாட்களாக அவரது காதலரும் வருங்கால கணவருமான ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவந்தனர்.

இந்தநிலையில் ஹேம்நாத் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்த நிலையில் நேற்று இறுதியாக தனக்கும் சித்ராவிற்கும் கடுமையான சண்டை நடந்தது என்று ஒத்துக்கொண்டார்.

சண்டையிடும் போது இவர் அவரை சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தையால் இன்று எவனுடன் ஆடினாய் என கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இப்படி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது இறுதியாக செத்து தொலை என கூறிவிட்டு அறையைவிட்டு கோபமாக வெளியே சென்றதாக ஹேம்நாத் கூறியுள்ளார்.

மேலும் இவரின் கடுமையான வார்த்தை தாங்க முடியாமல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் vj சித்ரா வாட்ஸப்பில் வாய்ஸ் மெசேஜில் பேசியதை போலீசார் கேட்டு உறுதி செய்து ஹேம்நாத்துதான் அவரை தற்கொலைக்கு தூண்டி உள்ளார் என முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ஹேம்நாத் தற்போது நசரத்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்பு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.