ரசிகர்களை அழகில் சுண்டி இழுக்கும் ஜிவி பிரகாஷின் தங்கை.!! வைரலாகும் புகைப்படம்.

0

gv prakash sister bhavanisre new look photos:ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார், காலங்காலமாக சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் கால் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தநிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

இவரைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பவானி ஸ்ரீயும் தற்பொழுது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகிய க/பெ  ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ.

இவர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தனது அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார், ஏற்கனவே பவானி சமூகவலைதளத்தில் தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் இந்நிலையில் மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் தங்கை நடிப்பதில் மட்டுமல்லாமல் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இந்த முறை வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

bhavanisre_1
bhavanisre_1