ஈரமான உடையில் அந்த இடத்தில் கைவைத்து ரசிகர்களின் ஏக்கத்தை ஏத்திவிட்டு ஜிவி பிரகாஷ் பட நடிகை..!

gv prakash movie actress latest photos: தமிழ் திரை உலகில் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்யா பாரதி. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சதீஷ் செல்வகுமார் அவர்கள் தான் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும் ஏனெனில் ஒவ்வொரு காதலர்களும் கமிட் ஆனதும் பிறகு காதலியில் கட்டுபாட்டை பொறுக்கமுடியாமல் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை தான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்.

இவ்வாறு இந்த வார்த்தையின் அடிப்படையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் பேச்சுலர் என திரைப்பட இயக்குனர் முடிவு செய்தார்.  தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் படக்குழுவினர்கள் மிகத் தீவிரமாக புரோமோஷன் செய்ய இறங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சில பாடல்களும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் நடிகை திவ்யா பாரதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் பதிவேற்றம் செய்த புகைப்படத்தில் அவர் ஈரமான உடையில் இருப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சி கண்டமேனிக்கு காட்டி உள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு அழகா எவ்வளவு நாளா எங்க மறைச்சு வச்சிருக்கீங்க என அவரை வர்ணித்து வருகிறார்கள்.

dhivyabharathi
dhivyabharathi
dhivyabharathi
dhivyabharathi

Leave a Comment