செல்பி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன்.! போஸ்டருடன் வெளியான படத்தின் டைட்டில்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ் அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து கொண்டு வருகிறார். இவர் கடைசியாக செல்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மணிமாறன் அவர்கள் இயக்கியுள்ளார்.

மேலும் செல்பி திரைப்படத்தில்  ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அளித்துள்ளார் இயக்குனர்  கௌதம் மேனன். இத்திரைப்படத்தில் நீட் தேர்வு  பற்றியும் அதில் நடக்கும் மோசடிகளை பற்றியும் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இவர்கள் தற்போது விவேக் அவர்கள் இயக்கத்தில் மீண்டும் இணைகிறார்கள் என உறுதியாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நடிகர் ஜிவி பிரகாஷ் படும் மாஸாக இருக்கிறார் இந்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிக வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தை ஐசு பிரபாகரன் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

13
13

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு 13 என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Leave a Comment